/ தினமலர் டிவி
/ பொது
/ அரட்டை செயலியை தினமும் 3.5 லட்சம் பேர் பதிவிறக்கம் Arattai app |zoho |Sridhar vembu
அரட்டை செயலியை தினமும் 3.5 லட்சம் பேர் பதிவிறக்கம் Arattai app |zoho |Sridhar vembu
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு ஸோகோ என்ற பெயரில் ஐ.டி. சேவைகளை வழங்கி வருகிறார். இந்த நிறுவனம் வாட்ஸ் ஆப் செயலிக்கு நிகரான அரட்டை என்ற செயலியை, மேட் இன் இந்தியா தயாரிப்பாக 2021ல் வெளியிட்டது. அ என்ற தமிழ் எழுத்தை லோகோவாக அமைத்து இந்த செயலி கூகுளின் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
செப் 29, 2025