உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / US-ஐ மிரளவிடும் தமிழ் இளைஞரின் அசுர வளர்ச்சி google chrome sale | aravind srinivas vs sundar pichai

US-ஐ மிரளவிடும் தமிழ் இளைஞரின் அசுர வளர்ச்சி google chrome sale | aravind srinivas vs sundar pichai

கூகுள் குரோமையே விலைக்கு பேசி அமெரிக்காவை மிரளவிடும் தமிழர்! சுந்தர் பிச்சைக்கே டஃப் தர்றார் யார் இந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்? டிஸ்க்: US-ஐ மிரளவிடும் தமிழ் இளைஞரின் அசுர வளர்ச்சி google chrome sale | aravind srinivas vs sundar pichai கூகுள் குரோம், ஃபைர் பாக்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ், ஓபேரா, சஃபாரி, யுசி பிரவுசர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோமியம், வாட்டர்போக்ஸ் என இணைய உலகில் எக்கச்சக்கமான பிரவுசர்கள் கொட்டிக்கிடந்தாலும், எல்லாவற்றுக்கும் கிங் கூகுள் குரோம் தான். உலகின் சக்தி வாய்ந்த பிரவுசராக குரோம் தான் இப்போது வரை விளங்கி வருகிறது. கொஞ்ச நஞ்சமல்ல உலகம் முழுதும் 300 கோடி பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள். அப்பேர்பட்ட கூகுள் குரோம் பிரவுசரையே கூகுள் நிறுவனத்திடம் ஒருவர் விலை பேசி இருப்பது டெக்னாலஜி உலகை தூக்கிவாரிப்போட்டது. கூகுள் சிஇஓ ஒரு தமிழர் என்றால், அதன் குரோம் பிரவுசரை விலை பேசிய இளைஞரும் தமிழர் என்பது தான் நமக்கு வியப்தை தரும் விஷயம்.

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ