உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்டட பணியின் செப்டிக் டேங்கில் பணி செய்த 3 தொழிலாளர்களுக்கு நடந்த துயர சம்பவம்! Ariyalur | Septic

கட்டட பணியின் செப்டிக் டேங்கில் பணி செய்த 3 தொழிலாளர்களுக்கு நடந்த துயர சம்பவம்! Ariyalur | Septic

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வீடு கட்டி வருகிறார். கட்டடத்தின் பின்புறம் ஏற்கனவே இருந்த செப்டிக் டேங்கை இடித்துவிட்டு, அதே இடத்தில் மீண்டும் செப்டிக் டேங்க் கட்டப்பட்டது. கொத்தனார் தினகரன், செப்டிக் டேங்குக்குள் இறங்கி மரப்பலகைகளை அகற்ற முயன்றார். அப்போது, விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக கொத்தனார் பாஸ்கர், ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து செப்டிக் டேங்குக்குள் இறங்கினர். அவர்களும், விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.

அக் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை