உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தின் மொழி கொள்கை வேதனை அளிக்கிறது: அர்ஜுன் சம்பத் Arjun Sampath | Hindu Makkal Katchi | Madur

தமிழகத்தின் மொழி கொள்கை வேதனை அளிக்கிறது: அர்ஜுன் சம்பத் Arjun Sampath | Hindu Makkal Katchi | Madur

உலக தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சிறப்பு பூஜை செய்தார். இந்து மக்கள் கட்சியினர் புதிய தேசிய கல்விக் கொள்கை புத்தகத்தை வைத்து பூஜித்து மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ