/ தினமலர் டிவி
/ பொது
/ நீட் விஷயத்தில் முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் |ArjunSampath|NEETControversy
நீட் விஷயத்தில் முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் |ArjunSampath|NEETControversy
மத்திய அரசோடு கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறிய முதல்வர் விஜய் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார்.
ஜூலை 23, 2026