/ தினமலர் டிவி
/ பொது
/ பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்: கேங்ஸ்டர்களுக்கு சப்ளை Arms dealer arms racket 4 arrested D
பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்: கேங்ஸ்டர்களுக்கு சப்ளை Arms dealer arms racket 4 arrested D
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ எல்லா உதவிகளையும் செய்கிறது. அந்த வகையில் வட இந்தியாவில் அமைதியை சீர்குலைப்பதற்காக, கேங்ஸ்டர்களுக்கு நவீன ஆயுதங்களை சப்ளை செய்யும் சதி வேலையையும் ஐஎஸ்ஐ செய்து வருகிறது. அதற்காக சட்டவிரோத ஆயுத கடத்தல்கார்களை அது பயன்படுத்தி வருகிறது.
நவ 22, 2025