/ தினமலர் டிவி
/ பொது
/ ஆயுதங்கள் வழங்குவதை ஈரான் நிறுத்துமா? | arms embargo | Netanyahu | French President | Iran
ஆயுதங்கள் வழங்குவதை ஈரான் நிறுத்துமா? | arms embargo | Netanyahu | French President | Iran
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடிக்கிறது. அடுத்த கட்டமாக ஹமாஸ் ஆதரவு படைகளான ஹெஸ்புலா, ஹவுதியுடன் இஸ்ரேல் கடுமையாக மோதி வருகிறது. காசா, லெபனான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஹெஸ்புலா அமைப்பு தலைவர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும் போரை தீவிரப்படுத்தி உள்ளது. முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இஸ்ரேலை அழிக்க வேண்டும் என ஈரான் தலைவர் கூறி உள்ளார்.
அக் 06, 2024