/ தினமலர் டிவி
/ பொது
/ கூவம் ஆற்றில் வீசிய 5 செல்போன்கள் பறிமுதல் Breaking | Armstrong Case | AIADMK councilor arrest
கூவம் ஆற்றில் வீசிய 5 செல்போன்கள் பறிமுதல் Breaking | Armstrong Case | AIADMK councilor arrest
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது வழக்கில் 16 வது நபராக திருவள்ளுர் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது ஏற்கனவே கைதான அருளின் செல்போன் ஹரிதரனிடம் இருந்ததால் கைது நடவடிக்கை
ஜூலை 20, 2024