உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking ஓட்டேரியில் தலைமறைவாக இருந்த அஞ்சலை கைது | Armstrong Case | Anjalai

Breaking ஓட்டேரியில் தலைமறைவாக இருந்த அஞ்சலை கைது | Armstrong Case | Anjalai

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முன்னாள் பாஜ நிர்வாகி அஞ்சலை கைது சென்னை ஓட்டேரி பகுதியில் தலைமறைவாக இருந்த அஞ்சலையை போலீஸ் தூக்கியது ஆந்திராவில் தனிப்படை போலீசார் தேடிய நிலையில் சென்னைக்குள்ளேயே பதுங்கி இருந்தார் அஞ்சலையுடன் ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரவுடி எல்லப்பனும் கைது ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்தவர் அஞ்சலை

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி