/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்த திருப்பம் | Armstrong case | Director Nelson wife | Sambo Senthil
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்த திருப்பம் | Armstrong case | Director Nelson wife | Sambo Senthil
வழக்கில் தலைமறைவான ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வக்கீல் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர். மொட்டை கிருஷ்ணன் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக தகவல்! கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என ஏற்கனவே சந்தேகம்! சம்பவத்துக்கு முன்னும், பின்னும் அடிக்கடி போன் பேசிய தகவலை அடுத்து அடுத்த அதிர்ச்சி மோனிஷா வங்கி கணக்கில் இருந்து கிருஷ்ணனுக்கு 75 லட்சம் பணம் அனுப்பி இருப்பது விசாரணையில் கண்டுபிடிப்பு இருவரும் சென்னை நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசியதும் விசாரணையில் அம்பலம்
ஆக 21, 2024