/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் சம்பவம்: ரவுடி என்கவுன்டர் | Armstrong case | Rowdy encounter | Chennai police
ஆம்ஸ்ட்ராங் சம்பவம்: ரவுடி என்கவுன்டர் | Armstrong case | Rowdy encounter | Chennai police
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைது செய்யப்பட்ட 11 பேரில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் மாதவரம் ஆட்டுச்சந்தையில் தப்பி ஓட முயன்றதால் சுட்டு கொலை ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்ற போலீசார் இன்று காலை 5.30 மணி அளவில் தப்பிக்க முயன்றதால் என்வுன்டர்
ஜூலை 14, 2024