உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பா.ரஞ்சித், BSP தலைவர் ஆனந்தன் மீதும் வழக்கு பாய்ந்தது Armstrong case bsp wife porkodi state preside

பா.ரஞ்சித், BSP தலைவர் ஆனந்தன் மீதும் வழக்கு பாய்ந்தது Armstrong case bsp wife porkodi state preside

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ம்தேதி சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக, திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், தமாகா கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என இதுவரை 20க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி