/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் உண்மை A1 யார்? ரவுடி நாகேந்திரன் கப்சிப் |Armstrong case |Rowdy Nagendran
ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் உண்மை A1 யார்? ரவுடி நாகேந்திரன் கப்சிப் |Armstrong case |Rowdy Nagendran
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தை செய்த 8 பேர் உடனடியாக போலீசில் சரண் அடைந்தனர். அவர்களில் ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, மைத்துனர் அருள் முக்கியமானவர்கள். கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். அதில் ஆம்ஸ்ட்ராங் பெயரும் முதலில் அடிபட்டது. எனவே ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க பொன்னை பாலு, அருள் எடுத்த ரிவேஞ்ச் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை என்று போலீசார் முதலில் கருதினர். https://subscription.dinamalar.com/?utm_source=ytb
ஆக 17, 2024