/ தினமலர் டிவி
/ பொது
/ கைதான 10 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைப்பு Tamil Nadu BSP chief K Armstrong murder case encounter
கைதான 10 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைப்பு Tamil Nadu BSP chief K Armstrong murder case encounter
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ், திருவேங்கடம், திருமலை உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, மணலியில் உள்ள திருவேங்கடம் வீட்டுக்கு அவனை போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.
ஜூலை 16, 2024