/ தினமலர் டிவி
/ பொது
/ மே.வங்கத்தை வங்காளமாக்குவோம்: பயங்கரவாதிகள் பகீர் | Army jawan | Gourav Mukherjee
மே.வங்கத்தை வங்காளமாக்குவோம்: பயங்கரவாதிகள் பகீர் | Army jawan | Gourav Mukherjee
மேற்கு வங்க மாநிலம் தானியாகாலி பகுதியை சேர்ந்தவர் கவுரவ் முகர்ஜி. காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரராக பணியாற்றி பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் உள்ள வீட்டில் தங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கவுரவ் முகர்ஜி வீட்டில் மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டி சென்றுள்ளனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகத்துடன் போஸ்டர் அச்சிடப்பட்டிருந்தது.
ஏப் 30, 2025