/ தினமலர் டிவி
/ பொது
/ பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கணவனிடம் ராணுவ வீரர் கொடூரம் | Army man | kanniyakumari | Police
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கணவனிடம் ராணுவ வீரர் கொடூரம் | Army man | kanniyakumari | Police
மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொந்தளித்த கணவனுக்கு சோகம் யாரும் எதிர்பாராத ராணுவ வீரரின் செயல் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அடுத்த வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். முன்னாள் ராணுவ வீரர். வீட்டோடு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் லாரன்ஸ். வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்க்கிறார். அதனால், அவரது மனைவியும், 2 குழந்தைகளும் மட்டுமே வீட்டில் உள்ளனர். லாரன்ஸ் மனைவி வீட்டை விட்டு வெளியே வந்தாலே, அவரை நோக்கி ராபர்ட் ஆபாச சைகைகள் காட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஏப் 29, 2025