உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அர்னாப் புயலனின் வேகம் அதிகரிப்பு: ஆந்திரா, ஒடிசா உட்பட பல மாநிலங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை

அர்னாப் புயலனின் வேகம் அதிகரிப்பு: ஆந்திரா, ஒடிசா உட்பட பல மாநிலங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை

அதிதீவிர புயல் அர்னாப் நகரும் வேகம் அதிகரிப்பு பல மாநிலங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது

அக் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !