உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷேக் ஹசீனாவை ஆஜர்படுத்த வங்கதேச தீர்ப்பாயம் உத்தரவு | Arrest|sheikh hasina| Bangladesh

ஷேக் ஹசீனாவை ஆஜர்படுத்த வங்கதேச தீர்ப்பாயம் உத்தரவு | Arrest|sheikh hasina| Bangladesh

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் International Crimes Tribunal(ICT) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு டாக்டர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவை முகமது யூனுஸ் அரசு கோரி வருகிறது. அவாமி லீக் கட்சி தலைவரான ஷேக் ஹசீனா மீது பல கிரிமினல் வழக்குகள் வங்க தேசத்தில் நிலுவையில் உள்ளன.

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை