உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மாமனார் | Arshad Nadeem Receives baffalo gift

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மாமனார் | Arshad Nadeem Receives baffalo gift

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவருக்கு எருமை பரிசு! பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான ஈட்டி ஏறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார். இவருடன் போட்டி போட்ட இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி கிடைத்தது. தங்க பதக்கத்துடன் பாகிஸ்தான் திரும்பிய அர்ஷத் நதீமுக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ரொக்கப்பரிசு, கார் என பல பரிசுகளை தொழிலதிபர்கள் அறிவித்த வண்ணம் உள்ளனர். நாட்டின் 2வது உயரிய விருதான ஹிலால் இ இம்தியாஸ் விருது வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. சொந்த ஊருக்கு சென்ற நதீமுக்கு, அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசு அளித்து அனைவரையும் வாயடைக்க செய்தார்.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை