உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் | Arudra darisanam | Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் | Arudra darisanam | Natarajar temple

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடப்பது வழக்கம். இதில் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சனமும், மார்கழியில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ