உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா கோர்ட்டில் தீர்ப்பு எழுதும் அருண் சுப்பிரமணியன்: அசரவிடும் பின்னணி | Arun Subramanian judg

அமெரிக்கா கோர்ட்டில் தீர்ப்பு எழுதும் அருண் சுப்பிரமணியன்: அசரவிடும் பின்னணி | Arun Subramanian judg

அமெரிக்க ராப் பாடகர் சீன் கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த நாட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிபதி அருண் சுப்பிரமணியன் பாடகர் சீன் கோம்ப்ஸூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இவர் அளித்த தீர்ப்பு பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்து உள்ளது. நீதிபதி அருண் சுப்பிரமணியன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 2022ம் ஆண்டு ஜோ பைடன் ஆட்சியின் போது நியமிக்கப்பட்டார்.

அக் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !