உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவண்ணாமலைக்கு நேரடி ரயில்:திமுக அரசு மீது பாஜ குற்றச்சாட்டு Ashvathaman bjp| stalin road show

திருவண்ணாமலைக்கு நேரடி ரயில்:திமுக அரசு மீது பாஜ குற்றச்சாட்டு Ashvathaman bjp| stalin road show

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, 50ம் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, வேலூரில் பாஜ சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசினார். வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ரோடு ேஷாவால் மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்ததாக குற்றம்சாட்டினார். ஸ்டாலின் திறந்து வைத்த வேலூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் எந்த அடிப்படை மருத்துவ வசதியும் இல்லை என்றார். திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் விட முடியாததற்கு காரணம் திமுக அரசுதான் எனவும் குற்றம்சாட்டினார்.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை