உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழை, வெள்ளத்துக்கு அசாமில் 84 பேர் பலி! Assam flood | 84 died in Assam | Bihar rain | Delhi Rain

மழை, வெள்ளத்துக்கு அசாமில் 84 பேர் பலி! Assam flood | 84 died in Assam | Bihar rain | Delhi Rain

அசாமில், சமீபத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் நகாவ்ன் உட்பட ஆறு மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிறு குடிசைகள், டென்ட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை ஓய்ந்தாலும், பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாததால், மக்கள் 10 நாட்களுக்கு மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தின் பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தற்போது வரை, 14 லட்சம் பேர் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ள பாதிப்பால் இதுவரை 84 பேர் பலியாகியுள்ளனர்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ