வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடானது அசாம் | Assam Rain | Rain Alert | IMD
132 வருடத்துக்கு பின் பேய் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம் பதற வைக்கும் காட்சிகள் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. மே 29ம் தேதி முதல் அசாமில் கனமழை தொடர்வதால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது.
ஜூன் 02, 2025