உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அனல் பறக்கும் தமிழக அரசியல் - தீபாவளிக்கு பின் முக்கிய அறிவிப்பு | Assembly Seats By-Elections | Ele

அனல் பறக்கும் தமிழக அரசியல் - தீபாவளிக்கு பின் முக்கிய அறிவிப்பு | Assembly Seats By-Elections | Ele

தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ், வி.சி.க, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இடையே மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தனர்.

நவ 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Narayanan
நவ 04, 2026 14:17

விஜயின் போஸ்ட்டரை காட்டினாலே வெற்றி நிச்சயம் என்றவர்கள் எதற்கு இப்போ தொகுதிக்குள் போகவேண்டும் ?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை