/ தினமலர் டிவி
/ பொது
/ எல்லாம்ஒரேநேர்கோட்டில் - தீபம் ஒளிர்ந்த பின்னணியில் முருகனின்திருவிளையாடல் | Astrologer and Murugan
எல்லாம்ஒரேநேர்கோட்டில் - தீபம் ஒளிர்ந்த பின்னணியில் முருகனின்திருவிளையாடல் | Astrologer and Murugan
எல்லாம் ஒரே நேர்கோட்டில் - தீபம் ஒளிர்ந்த பின்னணியில் முருகனின் திருவிளையாடல் | Astrologer and Murugan Devotees சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டது. உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள், ஹிந்துக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர். கோர்ட் உத்தரவு என்பதை எல்லாம் தாண்டி தீபம் ஏற்றப்பட்ட பின்னணியில் பிரபஞ்ச சக்தி உள்ளது என்கின்றனர் ஜோதிடர்கள். பல ஆண்டுகளாக பக்தர்களின் வேண்டுதல் தீபத்துாணில் தீபம் ஏற்றியதன் மூலம் நிறைவேறி உள்ளது.
நவ 29, 2026