உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மது ஒழிப்பு மாநாட்டு சீட்டுக்கான பேரம் aswathaman| BJp|Udhayanithi| stalin

மது ஒழிப்பு மாநாட்டு சீட்டுக்கான பேரம் aswathaman| BJp|Udhayanithi| stalin

திராவிடம் என்பது தமிழ் சமூகத்தில் படிந்திருக்கிற அழுக்கு! பாஜக அதனை அகற்றுகிறது; பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அதிரடி பேட்டி; நாகையில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறிய அவர், திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை எந்தவித காரணமும் கூறாமல் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற நடைமுறையை கடைபிடிக்கால், ஊழலையும் சித்தாந்தையத்தையும் எதிர்த்துப் பேசியவர்களை கைது செய்திருக்கும் தமிழக போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது. கஞ்சாவையும் கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தவறிய காவல்துறை இதுபோல் செய்திருப்பது கேலிக்குறியானது என கூறினார்

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ