/ தினமலர் டிவி
/ பொது
/ அவங்க டார்கெட் இது தான்! விரட்டி பிடித்தது எப்படி? | Namakkal Lorry | Thrissur ATM Heist | ATM Theft
அவங்க டார்கெட் இது தான்! விரட்டி பிடித்தது எப்படி? | Namakkal Lorry | Thrissur ATM Heist | ATM Theft
கேரளாவில் ஒரே இரவில் 3 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து விட்டு கன்டெய்னர் லாரியில் தப்பி வந்த கொள்ளையர்களை, நாமக்கல் போலீசார் சுட்டு பிடித்தனர். நடந்த சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா விளக்கம் கொடுத்தார்.
செப் 27, 2024