உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணம் நிரப்பும் ஊழியரின் மெகா பிளான் சொதப்பல் ஆனது ATM Heist robbery jolarpettai police crime

பணம் நிரப்பும் ஊழியரின் மெகா பிளான் சொதப்பல் ஆனது ATM Heist robbery jolarpettai police crime

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சரண்ராஜ் (29). ஏடிஎம்களில் பணம் நிரப்பும் ஏசிஎஸ் செக்யூர் வேல்யூ பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் வேலை பார்த்தார். ஏடிஎம்களில் பணம் நிரப்புவதுதான் சரண்ராஜின் வேலை.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ