உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் நாடகம்; நாட்டு மக்கள் நன்கறிவர் attack on Congress PM Modi Amit Shah remarks on dr.Ambedk

காங்கிரஸ் நாடகம்; நாட்டு மக்கள் நன்கறிவர் attack on Congress PM Modi Amit Shah remarks on dr.Ambedk

ஓட்டுக்காக அம்பேத்கர் அம்பேத்கர் என ஓயாமல் சொல்வது காங்கிரசாருக்கு ஃபேஷன் ஆகிவிட்டது: கடவுள் பெயரை 100 தடவை சொன்னாலாவது சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்ட்டில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இரு சபைகளிலும் இன்று அமளி துமளியில் ஈடுபட்டனர். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்; ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி