உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் முன் காதலர்களுக்கு சரமாரி அடி-ஷாக் வீடியோ | attack on lovers | usilampetti lovers issue

போலீஸ் முன் காதலர்களுக்கு சரமாரி அடி-ஷாக் வீடியோ | attack on lovers | usilampetti lovers issue

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்தை சேர்ந்தவர் அய்யர்சாமி வயது 22. அதே ஊரை சேர்ந்தவர் கவினா ஸ்ரீ வயது 21. இருவரும் உறவினர்கள். பட்டதாரிகளான அய்யர்சாமியும் கவினா ஸ்ரீயும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். உறவினர்கள் தான் என்றாலும் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !