/ தினமலர் டிவி
/ பொது
/ தங்கத்தை அள்ள ஓடிய பாக் மக்கள்-பரபரப்பு attock gold reserves | indus river gold reserves | pak gold
தங்கத்தை அள்ள ஓடிய பாக் மக்கள்-பரபரப்பு attock gold reserves | indus river gold reserves | pak gold
உலகின் பழமையான நாகரீகங்களில் சிந்து நதி நாகரீகமும் ஒன்று. இது கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையானது. சிந்து நதி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பாய்கிறது. இந்தியா பிரிக்கப்படுவதற்கு முன்பு முழுக்க, முழுக்க இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதாக சிந்து நதி இருந்தது. இப்போது பாகிஸ்தான், இந்தியா இரண்டுமே சிந்து நதியை பயன்படுத்துகின்றன. சிந்து நதி நீரை பயன்படுத்துவது தொடர்பாக நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தமும் உள்ளது. இந்த நிலையில் சிந்து நதிக்கு அடியில் டன் கணக்கில் தங்கம் கொட்டிக்கிடப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜன 12, 2025