குமரியில் ஓட ஓட சரிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் | Auto Driver | Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் டேவிட், வயது 50. 10 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். மதியம் வழக்கம் போல ஆட்டோ ஸ்டேஷண்டில் இருந்தார். அப்போது நெடுமாணி குளம் பகுதியில் இருந்து அழைத்த ஆசாமி ஆட்டோ சவாரிக்கு வர வேண்டும் என கேட்டுள்ளார். அதை உண்மை என நம்பிய டேவிட் ஆட்டோ எடுத்து கொண்டு ஆசாமி சொன்ன இடத்துக்கு போனார்.
ஆக 01, 2024