ஒரு பெண் மீது ஆசையில் சீரழிந்தது 2 பேரின் வாழ்க்கை | Auto drivers fight | Illegal Relationship
ஒரே பெண்ணுக்கு 2 பேர் போட்டி ஆட்டோ டிரைவர் கதை முடிப்பு பட்டப்பகலில் சம்பவம் டிஸ்க்: ஒரு பெண் மீது ஆசையில் சீரழிந்தது 2 பேரின் வாழ்க்கை illegal relationship auto drivers fight stabbed 2 drivers affair with same woman telangana state police crime தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு (50). ஆட்டோ டிரைவர். அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த ராஜ் குமார் (35) என்பவருக்கும் வெங்கடேஷ்வரலுவுக்கும் தொழில் போட்டி இருந்தது. இருவரும் அதே பகுதியை சேர்ந்த லாவண்யா (36) என்ற பெண்ணுடன் பழகி வந்தனர். லாவண்யா கணவரை இழந்தவர். இருவருடனும் தொடர்பில் இருந்துள்ளார். ஒருநாள், ராஜ்குமார் லாவண்யா வீட்டுக்கு சென்றபோது அங்கு வெங்கடேஷ்வரலு இருந்தார். அன்று முதல் இருவருக்கும் பகை மூண்டது.