உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்டோ டிரைவரை குத்திய இளம்பெண்: பரபரப்பு | young girl thrashed auto driver UP police crime

ஆட்டோ டிரைவரை குத்திய இளம்பெண்: பரபரப்பு | young girl thrashed auto driver UP police crime

ஆட்டோ டிரைவரை இளம்பெண் இழுத்துபோட்டு சரமாரி குத்து விட்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. கட்டணம் தொடர்பாக டிரைவருக்கும், இளம்பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப்பிரச்னைதான் இந்த வீடியோவாக உருமாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் விம்லேஷ் குமார். பிரியான்ஷி பாண்டே என்ற இளம்பெண்ணும், அவர் தோழியும் விம்லேஷ்குமார் ஆட்டோவில் சென்றனர். இறங்கியதும் விம்லேஷ் குமார் பணம் கேட்டார். கட்டணம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு, வாய்த்தகராறில் முடிந்துள்ளது.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை