சென்னையில் இருந்து கிளம்பிய பீரங்கிகள் | Avadi | Heavy Vehicles Factory
சென்னை, ஆவடியில், மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான, பீரங்கி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ராணுவ பீரங்கிகளுக்கான இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை அமைவதற்கு முன் வெளிநாடுகளில் இருந்து தான் ராணுவத்திற்கு தேவையான பீரங்கிகள் வாங்கப்பட்டன. பின், வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவிலேயே பீரங்கிகள் தயாரிக்கப்பட்டது. தற்போது, முழுக்க, முழுக்க இந்திய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பீரங்கிகளை பாதுகாப்புத் துறை தயாரிக்கிறது.
மே 09, 2025