உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிசம்பர் 1 காலையில் என்ன நடந்தது? வெளியான பகீர் தகவல் | Avinashi | Avinashi Financier Case

டிசம்பர் 1 காலையில் என்ன நடந்தது? வெளியான பகீர் தகவல் | Avinashi | Avinashi Financier Case

திருப்பூர் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூரை சேர்ந்தவர் ரமேஷ், வயது 45. மனைவி மற்றும் 2 மகள்களுடன் அங்குள்ள தாமரை கார்டன் பகுதியில் வசித்து வந்தார். வீட்டில் இருந்தபடியே கார் கன்சல்டிங், பைனான்ஸ் தொழில் செய்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 1ம் தேதி காலை அவனிநாசி பைபாஸ் வாக்கிங் சென்ற ரமேஷ் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். கொலை நடந்த இடத்தில் இருந்து அரிவாள், கத்திகளை போலீசார் கண்டெடுத்தனர். கூலிப்படையினருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரித்தனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி