/ தினமலர் டிவி
/ பொது
/ கோர்ட்டில் குப்பையை அகற்றி தீ வைத்தபோது அதிர்ச்சி |Avinashi |Fire |Court |Police
கோர்ட்டில் குப்பையை அகற்றி தீ வைத்தபோது அதிர்ச்சி |Avinashi |Fire |Court |Police
திருப்பூரில் அவிநாசி - சேவூர் சாலையில் மாவட்ட கோர்ட் செயல்படுகிறது. கடந்த 2 நாட்களாக கோர்ட் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பழைய பொருட்கள், குப்பைகளை அகற்றி தீ வைத்து எரித்துள்ளனர். அப்போது அதிலிருந்து மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சுமார் 300 மீட்டர் வரை இந்த சத்தம் கேட்டு இருக்கிறது. வெடியின் அதிர்ச்சியில், கோர்ட் அருகே இருந்த கடைகளின் கண்ணாடிகள் உடைந்தன.
பிப் 14, 2026