/ தினமலர் டிவி
/ பொது
/ சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா | Breaking | Axiom 4 | Spacecraft | ISS
சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா | Breaking | Axiom 4 | Spacecraft | ISS
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்சியம் - 4 திட்டம் நேற்று பகல் 12:01 மணிக்கு சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்ட டிராகன் விண்கலம் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள் பயணம் 28 மணி நேரம் பயணித்து விண்வெளி மையம் அடைந்தது
ஜூன் 26, 2025