/ தினமலர் டிவி
/ பொது
/ பிரமிக்க வைக்கும் அயோத்தி தீப திருவிழா ட்ரோன் காட்சி | Ayodhya deepotsav | 25 laks diyas | guinnes
பிரமிக்க வைக்கும் அயோத்தி தீப திருவிழா ட்ரோன் காட்சி | Ayodhya deepotsav | 25 laks diyas | guinnes
உலகை பிரமிக்க வைத்த அயோத்தி தீப திருவிழா! பிரமாண்டத்தின் உச்சம் உத்தரப்பிரதேசம் அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் 8 ம் ஆண்டு தீப திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. அயோத்தி குழந்தை ராமர் கோயில் கட்டி முடித்த பிறகு நடக்கும் முதல் விழா என்பதால் இந்த முறை வழக்கத்தை விட கோலாகலமாக நடந்தது. கின்னஸ் சாதனை முயற்சியாக அயோத்தி சரயு நதிக்கரையில் ஒரே நேரத்தில் 25 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகளை ஏற்ற உத்தரப்பிரதேசம் அரசு முடிவு செய்தது. அதன்படி சரயு நிதியின் இருபுறமும் எண்ணெய் நிரப்பிய மண் விளக்குகளை கொண்டு அலங்கரித்தனர்.
அக் 30, 2024