/ தினமலர் டிவி
/ பொது
/ ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியத்தின் பங்கு என்ன ? | Ayurvedic Medicines | Cow urine| Benefits |Deceas
ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியத்தின் பங்கு என்ன ? | Ayurvedic Medicines | Cow urine| Benefits |Deceas
ரத்த சோகை முதல் மனநோய் வரை எந்தெந்த நோய்களுக்கு கோமியம் மருந்தாகிறது? கோமியத்தின் மருத்துவ பயன்கள் குறித்து விவாதங்கள் நடந்துவரும் சூழலில், ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியம் பயன்படுத்தப்படும் முறைகள், அது தீர்க்கும் நோய்கள் குறித்து விளக்குகிறார் கோவை ஆயுர்வேத டாக்டர் விஜயபிரியா.
ஜன 22, 2025