/ தினமலர் டிவி
/ பொது
/ புடின் மன்னிப்பு கேட்டது இதற்கு தானா? அதிர்ச்சி தகவல் | azerbaijan flight | kazakhstan flight crash
புடின் மன்னிப்பு கேட்டது இதற்கு தானா? அதிர்ச்சி தகவல் | azerbaijan flight | kazakhstan flight crash
விமானத்தை சுட்டது ரஷ்யா தான் அடித்து சொல்லும் அஜர்பைஜான் புடின் மீது விழுந்த பழி கிறிஸ்மஸ் நாளில் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டு இருந்தது. 2 பைலட், 3 ஊழியர்கள், 62 பயணிகள் என மொத்தம் 67 பேர் விமானத்தில் இருந்தனர். கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் நகர் பகுதியில் விமானம் விழுந்து வெடித்தது. சம்பவ இடத்திலேயே 2 பைலட் உட்பட 38 பயணிகள் இறந்தனர். 29 பேர் உயிர் தப்பினர். விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிச 29, 2024