/ தினமலர் டிவி
/ பொது
/ பகுஜன் சமாஜ் மாநில தலைவருக்கு நேர்ந்த சோகம்! Bahujan Samaj Party | Bahujan Samaj | Crime News
பகுஜன் சமாஜ் மாநில தலைவருக்கு நேர்ந்த சோகம்! Bahujan Samaj Party | Bahujan Samaj | Crime News
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங். வயது 52. இவர் வக்கீலாகவும் உள்ளார். இவரது வீடு பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டருகே நண்பர்கள் வீரமணி மற்றும் பாலாஜியுடன் நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த 6 பேர் கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. தடுக்க வந்த நண்பர்களுக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் ஆம்புலன்ஸ் மூலம் அப்போலோ ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
ஜூலை 05, 2024