/ தினமலர் டிவி
/ பொது
/ குர்பானி கொடுத்து இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்ச்சி | Bakrid festival | Special prayers | Muslim
குர்பானி கொடுத்து இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்ச்சி | Bakrid festival | Special prayers | Muslim
ஏழை, எளியோருக்கு தர்மம் செய்தல், இறைவனுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய நற்பண்புகளை உணர்த்தும் நாளாக பக்ரீத் திருநாள் அமைந்துள்ளது. ரம்ஜானுக்கு அடுத்து இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 07, 2025