/ தினமலர் டிவி
/ பொது
/ கம்யூனிஸத்தை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை: பாலகிருஷ்ணன் Balakrishnan | CPI-M | Seeman | NTK
கம்யூனிஸத்தை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை: பாலகிருஷ்ணன் Balakrishnan | CPI-M | Seeman | NTK
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பதிலடி தந்தார்.
மார் 03, 2025