உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சைபர் மோசடி நடக்கும் விதங்கள் பற்றி கோவை போலீஸ் கமிஷனர் அலர்ட் | Balakrishnan | Police commissioner

சைபர் மோசடி நடக்கும் விதங்கள் பற்றி கோவை போலீஸ் கமிஷனர் அலர்ட் | Balakrishnan | Police commissioner

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் மக்கள் நேரடியாக புகார்களை பதிவு செய்ய வசதியாகவும், தமிகத்தில் முதல் முறையாகவும் இயந்திரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். அந்த இயந்திரத்தை கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ