உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை மிரட்டும் பலுசிஸ்தான் விடுதலை படை Baloch Liberation Army Prisoner Exchange | Pakistan

பாகிஸ்தானை மிரட்டும் பலுசிஸ்தான் விடுதலை படை Baloch Liberation Army Prisoner Exchange | Pakistan

பாகிஸ்தானின் பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இதை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி பல குழுக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறது. பலுசிஸ்தானில் பெரும்பான்மையாக உள்ள பலூச் இன மக்களின் ஆயுத குழு பலூச் விடுதலைப் படை. பிஎல்ஏ என அழைக்கப்படும் இந்த குழுதான் அரசுக்கு எதிராக போராடும் முக்கிய அமைப்பு. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 6 வரை பிஎல்ஏ மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கடுமையாக மோதினர். இரண்டு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். பலூச் விடுதலை படையை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படை கைது செய்து சிறையில் அடைத்தது.

பிப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை