உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்டா வேளாண் கண்காட்சி நிறைவு! Banana Research Institute | Tanjore | Exhibition

டெல்டா வேளாண் கண்காட்சி நிறைவு! Banana Research Institute | Tanjore | Exhibition

தஞ்சை தொழில் வர்த்தக சங்கம் சார்பில், திலகர் திடலில் டெல்டா வேளாண் கண்காட்சி மூன்று நாட்கள் நடந்தது. இதில் 105 அரங்குகள் அமைக்கப்பட்டன. டில்லி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் 6 அடி உயரம் உள்ள பிசாங் செரிபு ரகத்தின் வாழை தார் பார்வையாளர்களை கவர்ந்தது. இதுமட்டுமல்லாமல் பூவன், மால் போக், தேன் வாழை, பூங்கள்ளி, குன்னன், மட்டி என நாம் அறியாத 50க்கும் மேற்பட்ட நாட்டு வாழை இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வாழையில் இவ்வளவு ரகங்களா என மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். குறிப்பிட்ட ரகத்தின் பயன்கள், மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி