உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அந்த 1200 பேர் எங்கே போனார்கள்? காத்திருக்கும் அதிர்ச்சி | Bangladesh | Bangladesh Issue

அந்த 1200 பேர் எங்கே போனார்கள்? காத்திருக்கும் அதிர்ச்சி | Bangladesh | Bangladesh Issue

மாணவர்கள் போராட்டத்தால் வங்கதேசம் கலவரக்காடாக மாறி உள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்துள்ளார். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி அமைகிறது. ஆட்சி மாற்றம் நடந்த பிறகும் கலவரக்காரர்கள் இன்னும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் உள்ள சிறைகளில் இருந்து பயங்கரவாதிகள் உட்பட 1,200 கைதிகள் தப்பியுள்ளனர்.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ