/ தினமலர் டிவி
/ பொது
/ மண்டபத்திற்கு வெளியே அரசை கண்டித்து முழக்கம் | Bangladesh Hindu | Non Veg | Vellore
மண்டபத்திற்கு வெளியே அரசை கண்டித்து முழக்கம் | Bangladesh Hindu | Non Veg | Vellore
கைதான ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ குஸ்கா தந்த போலீஸ் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே வங்கதேச இந்து உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்த கூடினர். ஒரு வாரத்திற்கு முன்பே போலீஸ் அனுமதி கேட்டு கடிதமும் கொடுத்திருந்தனர். ஆனால் அனுமதி இல்லை எனக்கூறி அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
டிச 04, 2024